Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

30 டிசம்பர் 2011

இந்து பெண்களை குறிவைக்கும் லவ் ஜிஹாத் (or ரொமியோ ஜிஹாத்)

செல்வா(திருவாதிரையான்)       
  December 30, 2011
லவ் ஜிஹாத்: ஹிந்து பெண்களை காதலிப்பதாக நடித்து சில நாட்களில் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி மதம் மாற்றி அவர்களை குடும்பத்தை விட்டு பிரித்து (தர்க்கொலை, விபசாரம், தீவிரவாத செயல்கள் உள்ளிட்ட) தகாத செயல்களில் ஈடுபடுத்தி ஹிந்து மதத்திற்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தீவிரவாதிகளால் இளைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்ட இயக்கமே இந்த "லவ் ஜிஹாத்".
விரிவாக:


மொகலாய படையெடுப்புகளினால் இந்த அகண்ட பாரதம் துண்டாடப்பட்டு உருக்குலைந்து இன்று ஒருவழியாக இருதி வடிவம் பெற்றுள்ளது. இந்த இருதி வடிவத்தை சீர்குலைக்கும் நோக்கில் அந்நிய சக்திகள் பல தீவிரவாத செயல்களை கட்டவில்த்துவிட்டு இன்று காஷ்மீர் ஒரு பயங்கரவாத பூமியாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் மக்கள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்ச உணர்வுடனேயே வாழ்கின்ற சூழல் நிலவுகிறது. இப்படி குண்டு வெடிப்புகளும், கலவர வன்முறைகளும் ஒருபுரம் வெலிப்படையாக நடந்துகொண்டிருக்க மறைமுகமாக நாடுபிடிக்கும் கூட்டம் வேரொரு அவச்செயலில் இறங்கி நாட்டை துண்டாட திட்டம் தீட்டியுள்ளது.                                                                                                                                     அஃது யாதெனில்.. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என நம்மைத் திகைக்க வைக்கும் சமாசாரம் தான் இது. கேரளாவில் கல்யானம் ஆகாத பெண்களை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோரை பதற வைத்துக்கொண்டிருக்கும் சமாசாரமும் இதுதான்.                                                                                                                     அது "லவ் ஜிஹாத்", இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து கொண்டு அவர்களை தீவிரவாத இயக்கங்களுக்கு துணையாக்கும் புனிதப் பணிக்குத்தான் இந்த பெயராம். இந்த புனிதப்பணியை செய்ய ஒரு அமைப்பே பலம்பெற்று வருடம் தோரும் ஆயிரக்கணக்கான இளம்பெண்களை  மதம் மாற்றி தங்களது "லவ் ஜிஹாத்"-ல் பெரும் பரபரப்பு நிலவுகிறது கேரளாவில்.                                                                                                                                                                                                 

இந்த விவகாரத்தை முதன்முதலில் வெளியிட்டது "கேரள கவுமதி" என்கிற  மலையாள நாளிதழ்தான். கடந்த 2009 பிப்ரவரியில் "லவ் ஜிஹாத் (அ) ரோமியோ ஜிஹாத்" என்ற பெயரில் ஒரு அமைப்பு கேரளாவின் மாவட்டம் தோறும் கிளைகளை பரப்பியுள்ளதாக செய்தி வெளியிட்டது. அதனை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.                                                                                       அதன் பின்னர் 2009 ஆகஸ்ட் மாதம் பத்தனம்திட்டயிலுள்ள(கேரளா) ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. படித்துக்கொண்டிருந்த மாணவிகள் இருவர் திடீரென காணாமல் போனார்கள் . காணாமல் போனவர்களில் ஒருவர் ஹிந்து மற்றொருவர் கிருஸ்தவர். அவர்களை மீட்க வலியுருத்தி , அந்த பெண்களின் பெற்றோர்கள் கேரள் ஐகோர்ட்டில் "ஹேபியஸ் கார்பஸ்" மனுதாக்கல் செய்தனர். ஓரிரு மாதங்களில் போலிஸ் அந்த மாணவிகளை மீட்டு கோர்ட்டுகு அழைத்து அழைத்துவந்தபோது, சந்தோஷப்படவேண்டிய மாணவிகளின் பெற்றோரே பதறிப்போனார்கள். காரணம், இரு மாணவிகளும் முஸ்லீம்களாக மாறி பர்தா அணிந்தபடி கோர்ட்டுக்கு வந்ததுதான். பின்னர் அவ்விரு மாணவிகளும் வாக்குமூலங்களாக கோர்ட்டில் கொட்டிய விசயங்கள் மிகயும் சீரியசானவை.                                                                                            
       ஷகன்ஷா,சிராஜூதீன் என இரு வாலிபர்கள் எங்களை உயிருக்கு உயிராக காதலிப்பதைப்போல் நடித்தார்கள். அவர்களை நம்பி நாங்களும் காதலித்தோம்.  முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம். அதன்பிறகு தான் அவர்களின் சுயரூபம் எங்களுக்கு தெரிந்தது. கோட்டயத்தில் உள்ள தங்களது அமைப்பின் தலைவரிடம் எங்களை அழைத்து சென்றார்கள். அங்கு எங்களுக்கு சில வீடியோ காட்சிகள் காட்டப்பட்டு, மத அடிப்படைவாத பயிற்சிகளும் தரப்பட்டன. அடுத்தடுத்து வேறு ஏதோ உலகத்திற்குள் அழைத்துச் செல்வதைப் போல் உணர்ந்தோம். இந்தச்சூழலில்தான் போலீஸ் எங்களை மீட்டது என்றார்கள் அந்த இரு மாணவிகளும். பின்னர் அவ்விரு மாணவிகளும் தங்கள் விருப்பப்படி பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.  
      இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளத்தில் லவ் ஜிஹாத் பற்றிய திகிலூட்டும் தகவல்கள் பரவதொடங்கின. மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய அந்த முஸ்லீம் வாலிபர்கள் இருவரையும் வளைத்து விட்டால், லவ் ஜிஹாதி-களின் முழு மொத்த நெட்வொர்கையும் கண்டுபிடித்துவிடலாம் என நினைத்து அந்த இரு வாலிபர்களையும் போலீசார் தெடினர். ஆனால், அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.  


      இதற்கிடையே அவ்விரு வாலிபர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தல்லுபடி செய்த நீதிபதி கே.டி.சங்கரன் எழுப்பியிருக்கும் கேள்விகள், இந்த வழக்கை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக்கிவிட்டது. போலிசாரின் கேஸ் டைரியைப் பார்க்கும்போது இதுபோன்ற சம்பவங்கள் கேரளாவில் அதிகம் இருப்பதைப்போல தெரிகிறது. எனவே லவ் ஜிஹாத் என்ற அமைப்பு உள்ளதா? அதன் பின்னணியில் வேறு அமைப்புகள் உள்ளனவா? அந்த அமைப்பிற்கு எங்கிறுந்து பணம் வருகிறது? சர்வதேச அளவில் நிதியுதவி கிடைக்கிறதா? இவர்களால் மதமாற்றம் செய்யப்பட்ட மாணவிகள் எத்தானை பேர்? அகில இந்திய அளவில் இதன் செயல்பாடுகள் உள்ளனவா? கடத்தல் மற்றும் தீவிரவாதத்தோடு இந்த அமைப்புக்கு தொடர்புண்டா? என 8 கேள்விகளை எழுப்பி கேரள DGP க்கு நோட்டீஸ் அனுப்பிருக்கிறது கோர்ட்.  
       இதனால் கேரள மீடியாக்களில் இன்றுவரை "லவ் ஜிஹாத்" பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.
        இந்த "லவ் ஜிஹாத்" விசயத்தில் கேரளாவில், ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஏனோ அடக்கியே வாசிக்கின்றன. அதே சமயம் பா.ஜ.க, சிவசேனா, அகில பாரதிய வித்யார்தி பரிஷத்(ABVP), உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் இந்த விசயத்தை கையிலெடுத்து ஹிந்து மதத்தை சேர்ந்தவர்களை உஷார்படுத்த பிரச்சாரத்தில் குதித்துள்ளது. இதன் ஒருபடி மேலே போய் மங்களூரில் "பஃப் அட்டாக் செய்து கலாசார சீர்கேட்டை தடுத்த" ஸ்ரீ ராம் சேனா அமைப்பினர் திருவனந்தபுரத்தில் மகளிர் கல்லூரிகளின் முன்பு "பெண்களே! லவ் ஜிஹாத்'திடம் உஷார்" என நோட்டீசை ஒட்டி விழிப்புணர்வை ஏர்ப்படுத்தினர். 
      பரபரப்பான இந்தச் சூழலில் கேரளாவின் அன்றைய பா.ஜா.க தலைவர் திரு.பி.கே.கிருஷ்ணதாஸ் இதுபற்றி கூறியதாவது:
      லவ் ஜிஹாத் பற்றி ஒவ்வொரு நாளும் மீடியாக்களில் வரும் தகவல்கள் பயங்கரமாகத்தான் உள்ளது." இதற்கெனவே தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நவநாகரீக உடைகள், விலை உயர்ந்த புத்தம் புதிய மாடல் பைக்குகள், நவீன ரக செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை அந்த அமைப்பே வழங்குகிறதாம்". வேளைக்குச் செல்லும் பெண்களும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளும் தான் இவர்களது இலக்கு. ஒரு பெண்ணைக் காதலிக்க இவர்கள் எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் இரண்டே வாரங்கள் தான். அடுத்த ஆறு மாதங்களில் அந்த பெண்ணை திருமணம் செய்திருக்க வேண்டும். இதற்கு படியாதது போல் தெரியும் பெண்களை உடனே கைகழுவி விடுவார்கள். இதற்கு ஒத்துவரும் பெண்ணை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு அடிப்படை வாத பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றது. அந்த பெண்ணுக்கு ஓரிரு குழந்தைகளையும் கொடுத்துவிட்டு அந்த கயவர்கள் அவர்களை தீவிரவாதிகளிடத்தில் தல்லிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி சென்றுவிடுவார்கள். இந்த "கடமை"-யை முடிக்க இந்த இளைஞர்களுக்கு தலா 5 லட்சரூபாய் வரை வழங்கப்படுமாம். மத்திய கிளக்கு நாடுகளிலிருந்து நிதியுதவி வருவதாக நம்பப்படுகிறது.    


      இவர்களால் கைவிடப்பட்ட பெண்கள் பின்னர் தீவிரவாதிகளின் இச்சைகளை போக்கவும், கடத்தல் தொழிலிவும் பயன்படுத்தப்படுகிறார்கள். கேரளாவில் ஆண்டொன்றுக்கு சுமார் ஆயிறம் பெண்கள் காணாமல் போவதாக புகார் பதிவாகி வருகிறது. அதில் 90 சதவிகிதத்தினர் இவ்வாரு லவ் ஜிஹாதிகளினால் தீவிரவாத செயல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இங்குள்ள ஆழும் கட்சியும், எதிர்கட்சியும் இதனை கண்டுகொள்வதில்லை காரணம், இந்த மதமாற்றத்தின் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படும் இரு அமைப்புகளில் ஒன்று இடது முன்னணி கூட்டணியிலும், ம்ற்றொன்று ஐக்கிய முன்னணி கூட்டணியிலும் உள்ளன. எனவே, அவர்களுக்கு மக்கள் நளனை விட அரசியல் தான் முக்கியம். இப்படியே போனால் மதமாற்றத்திற்கு எதிராக மக்களே கிளர்ந்தெழும் சூழல் உருவாகும். இது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும் என பி.கே.கிருஷ்ணதாஸ் கூறினார்.
   
இது கேரளாவில் அல்லவா நடக்கிறது நமக்கு என்ன? என்பது உங்கள் கேள்வியாக இருக்களாம்


   நம் பகுதியிலும் வந்துவிட்டது இந்த "லவ் ஜிஹாத்" அமைப்பு. ஆம் இதுவரை அதிவீரராம பட்டினம் பகுதியில் இதற்கு இறையான பெண்கள் 8 பேர். அதிவீரராம பட்டினத்தை சுற்றியுள்ள கிராமப்புறத்திலிருந்து வேலைக்கு வரும் பெண்கள் இவர்களுக்கு இறையாயினர். அதுமட்டுமள்ள இந்த லவ் ஜிஹாத்தின் நெட்வொர்க்கின் தஞ்சை மாவட்ட தலைமையிடம் அதிவீரராம பட்டினம் தான்.
உதாரணமாக ஒரு சம்பவம்
            ஒரு மாதத்திற்க்கு (டிசம்பர்2011)  முன்னர் மதுரையை சேர்ந்த ராணி(பெயர்மாற்றப்பட்டது) என்ற 21 வயது ஹிந்துபெண்ணை கீழக்கரையை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் காதலித்து திருமணம் செய்வதாக கூறி மதுரையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் வைத்து மதம் மாற்றி நமதூர் அதிவீரராமபட்டினம் காவல் நிலையத்தில் கொண்டுவந்து பெற்றோருடன்  போக எனக்கு விருப்பமில்லை என அந்த பெண்ணின் வாயாலே சொல்லவைத்ததோடு கைப்பட எழுதிக்கொடுக்கவைத்தனர். ஒரு பெண்ணை பெற்ற தந்தையின் மனக்குமுறல் நேரில் கண்டவர்களின் நெஞ்சை உருகச் செய்தது.  இந்த நிலைக்கெல்லாம் காரணம் ஹிந்து பெண்களின் அரியாமையே. சிந்தியுங்கள் ......                                                                                                        
நன்றி: HINDU SANGHA SEIDHI, THE REPORTER 

1 கருத்து:

  1. No intellectuals, So called Secularists, Intellectuals will take note of this unholy and despicable condemnable issue. Because their communist and christian masters and fund providers will cripple them by stop funding, start campaign against them. They are also very much afraid of Muslims. Muslim theologian community should come forward and stop this dangerously provocative act of rabid and minuscule percentage of
    misguided Muslims. Or else other community will also try some foolish thing like this and then there will be real problem.

    பதிலளிநீக்கு