Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

10 ஜூலை 2011

தமிழகத்தின் அயோத்தி தொக்காலிக்காடு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ளது தொக்காலிக்காடு என்ற சிரிய கிராமம். அதிவீரராமபட்டினத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள காவிரியின் கடைமடை பகுதியான இந்த கிராமத்தில் சுமார் 400 ஹிந்து குடும்பங்கள் வசிக்கின்றன. 100 சதவிகிதம் ஹிந்துக்கள் வசிக்கும் தொக்காலிக்காடு கிராம மக்கள், முஸ்லீம்களால் கடந்த 12 ஆண்டுக்காலமாக அனுபவித்து வரும் பலவிதக்கொடுமைகளை கேட்டால் கலங்காத கண்ணும் கலங்கும். கல் நெஞ்சும் கரைந்துவிடும்.
                                                                                              அதிவீரராமபட்டினம் பேரூராட்சின் அன்றைய துணைத்தலைவராக இருந்தவர் M.M.S.அப்துல் வஹாப். இவர் தொக்காலிக்காடு கிராம எல்லையில் ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலுக்கு அருகில் சர்வே எண்-153.1 ல் உள்ள 6.96 ஏக்கர் நிலத்தை 1977 ல் இருந்து படிப்படியாக ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்துவிட்டார். அப்துல் வஹாப்பால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த 6.96 ஏக்கர் நிலத்தில்தான் தொக்காலிக்காடு சுடுகாட்டிற்க்கு சொந்தமான பெத்தான் குளம் இருந்தது. அரிஜனங்கள் உள்ளிட்ட அனைத்து ஹிந்து சமூகத்தினருக்கும் பொதுவானது இந்த சுடுகாடு. பினத்தை தஹனம் செய்துவிட்டு பெத்தான் குளத்தில் குளித்துவிட்டு வீடு திரும்புவது வழக்கம்.
இப்போது அந்த பெத்தான் குளம் தென்னந்தோப்புகளாகவும், மிகப்பெரிய மாட மாளிகைகளாகவும் மாறியுள்ளது. தொக்காலிக்காடு ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 2 கோடி மதிப்புள்ள இந்த 6.96 ஏக்கர் நிலத்தை ஏகபோகமாக அனுபவித்து வந்த அப்துல் வஹாப்பிற்கு தான் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தில் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவில் உறுத்தியது. ஒதியமரத்தடியில் ஒரு சூலாயுதத்துடன் கட்டிடம் ஏதும் இல்லாமல் இருந்த ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை 05/05/1999 இரவோடு இரவாக அப்புறப்படுத்தினர் அப்துல் வஹாப்பும் அவரது பயங்கரவாத கும்பழும்.
                                                                          மறுநாள் கோவில் இருந்த இடம் தெரியாமல் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதை பார்த்த தொக்காலிக்காடு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். முனீஸ்வரராய் தாங்கள் வழிபட்ட ஒதிய மரம் வேரோடு வெட்டி வீசப்பட்டிருந்ததை பார்த்த அவர்களின் மணம் கொதிப்படைந்தது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரும், திமுக மாவட்ட பிரதினிநியுமான பி.ஜெயபால் தலைமையில் இதுபற்றி ஆலோசனை செய்தனர். 06/05/1999 அன்று ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீண்டும் அதே இடத்தில் கோவிலைக் கட்டக்கோரியும் போலீசில் புகார் செய்தனர்.


    அப்போது தஞ்சை மாவட்ட எஸ்.பியாக இருந்த டாக்டர் ஜெயந்த் முரளி, ஹிந்துக்களும் முஸ்லீம்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழுவை அமைத்தார். இக்குழுக்களுக்கு இடையே அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. கோவிலை பெரிதாக கட்டக்கூடாது, முன்பிருந்த மாதிரிதான் இருக்க வேண்டும், திருவிழாக்களை விமரிசயாக கொண்டாடக்கூடாது, அதிக எண்ணிக்கையில் கிடா வெட்டக்கூடாது என முஸ்லீம்கள் நிபந்தனைகள் விதித்தனர். எங்கே கோவில் நம்மை விட்டு போய்விடுமோ என்ற அச்சத்தில் அந்த குள்ளநரிக் கயவர்களின் நிபந்தனைகளை ஏற்ப்பதாக உர்தியலித்தனர். அதன்படியே ஸ்ரீ முனீஸ்வரர் கோவிலை கட்டி , சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து வழிபட்டு வந்தனர்.
      முனீஸ்வரர் கோவில் இருந்தால், தாங்கள் ஆக்கிரமித்த இடத்திற்கு என்றாவது ஆபத்து வரும் என்று நினைத்த முஸ்லீம் கயவர்கள், ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும் நேரத்தில் பிரச்சினை செய்தனர். பணபலத்தினால் அதிகாரவர்கத்தை விலைபேசிவிட்ட ஆக்கிரமிப்பு கோஸ்டியினர் போலிசை ஏவிவிட்டனர். ஒருமுறை நள்ளிரவில்  தொக்காலிக்காடு கிராமத்திர்க்குள் நுலைந்த நூற்றுக்கணக்கான போலீசார், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் வீடுபுகுந்து அடித்து துவைத்தனர். ஐம்பதிற்க்கும் மேற்ப்பட்ட ஆண்களையும் பெண்களையும் கைது செய்து மாதக்கணக்கில் சிறையில் அடைத்து கொடுமை செய்தனர்.


தொக்காலிக்காடு கிராமத்தில் நடக்கும் இந்த ஹிந்து விரோத கொடுமைகளை கேள்விப்பட்ட இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம.கோபாலன் அவர்கள் போலீசாரின் கடும் எதிர்ப்பையும் மீறி கடந்த 2000ம் ஆண்டில் அங்கு வந்தார். நிலைமையை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்   முனீஸ்வரர் கோவிலில் தினமும் நான்கு பேர் உண்ணாவிரதமிருங்கள் என்று ஆலோசனை கூறினார்.  அவரது ஆலோசனையை ஏற்று மறுநாளே பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயபால் மனைவியும், அவ்வூர் ஊராட்சிமன்ற தலைவியுமான திருமதி.செல்வராணி ஜெயபால் தலைமையில் நான்கு பெண்கள் உண்ணாவிரதம் இருக்கச்சென்றனர். அவர்களை கைது செய்ய 500 போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வண்டிகளுடனும், கண்ணீர்புகை குண்டுகள் வீசும் (வஜ்ரா) வாகனங்களுடன் காத்திருந்தனர். போலிசார் செல்வராணி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். 28 நாட்கள் சிறை வாசத்திற்க்கு பிறகே அவர்கள் வெளியே வரமுடிந்தது. தொடர்ந்து ஒரு வாரம் இந்த உண்ணாவிரதம் நடந்தது. ஒவ்வொரு நாளும் 500 போலீசார் காத்திருந்து ஏதோ மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளை கைது செய்வதுபோல் அகிம்சை வழியில் ஆக்கிரமிப்பை அகற்ற போராடியவர்களை கைது செய்தனர்.


                                                                        தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற தலைவி திருமதி.செல்வராணி ஜெயபால் மாவட்ட ஆட்சி தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின்கீழ் அப்துல் வஹாப் ஆக்கிரமித்துள்ள பெத்தான் குளத்தை 12/12/2005 அன்று மீட்கப்போவதாக அறிவித்தார். இதற்காக அன்றைய தினம் பஞ்சாயத்து ஊழியர்களுடனும், கிராம மக்களுடனும் அங்கு சென்ற அவர், ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த தென்னை மரங்களுக்கு இது பஞ்சாயத்திற்க்குச் சொந்தமானது என்பதற்கு அடையலமாக எண்களைக் குறித்தார். அப்துல் வஹாப் தூண்டுதலால் அங்கு குவிந்திருந்த போலீசார் தனது கடமையை செய்த பஞ்சாயத்து தலைவர் செல்வராணியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. அவர் மீது கொலை முயற்சி(307) வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்தனர். மறுநாள் செல்வராணியின் கணவர் ஜெயபாலையும் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். கணவனும் மனைவியும் 350 கி.மீ இடைவெளியில் இரு நகரங்களில் 45 நாட்கள்  சிறைபட்டு கிடக்க, அவர்களின் 3 பெண் குழந்தைகளும் பொங்கள் திருநாளைக்கூட அப்பா அம்மாவுடன் கொண்டாட முடியாமல் அனாதைகள் போல தவித்தனர்.


 செல்வராணி அடைக்கப்பட்டிருந்த பெண்கள் சிறையின் வார்டனாக இருந்த ஒரு முஸ்லீம் பெண், முஸ்லீம்களையா எதிர்க்கிராய்? என்று தினமும் வார்த்தைகளால் அவரை இம்சித்திருக்கிறால்.                      தங்கள் பஞ்சாயத்திற்கு சொந்தமான நிலத்தை மீட்பதற்காக செல்வராணியோடு தொக்காலிக்காடு ஊராட்சிமன்ற உறுப்பினர் புஷ்பவள்ளியும் சிறையில் 45 நாட்கள் பல சொல்லோனாத்துயரத்திற்கு ஆலாகியுள்ளார். கடைசியில் திருச்சிராப்பள்ளியில் தங்கியிருந்து தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில்தான் அவர்கள் ஜாமீனில் வரமுடிந்தது.


  பணபலத்தாலும், அடியால் பலத்தாலும், அதிகாரத்தை வளைத்து முஸ்லீம்கள் நடத்தும் எல்லையில்லா அட்டூலியங்களை தொக்காலிக்காடு மக்கள் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். இவ்வளவு கொடுமைகளை அனுபவித்தாலும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலையத்தையும், 6.96 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்டேதீருவேன் என்கிறார் இந்த வீரப்பெண்மணி. திருமதி.செல்வராணியைப் போல ஒவ்வொருவரும் இருந்துவிட்டால் முனீஸ்வரர் கோவிலை மட்டுமல்ல, அயோத்தி ஸ்ரீ ராமர் கோயிலையும் கட்டிவிடலாம்.....
(குறிப்பு: பத்தடி இரும்பு வேலியாக உள்ள முனீஸ்வரர் கோயிலை ஹிந்துக்கள் விரிவுபடுத்தி, கட்டாமல் தடுப்பதற்காக 1999-லிருந்து 12 ஆண்டுகளாக 24 மணிநேரமும் அந்த இடத்தை போலீசார் பாதுகாத்து வருகின்றனர். ஆனால் கோயிலுக்கு அருகில் ஆக்கிரமிப்பு நிலத்தில் முஸ்லீம்கள் கட்டிவரும் பங்களாக்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.)

5 கருத்துகள்:

  1. அன்பு7/10/2011 01:10:00 PM

    நம் சக்த்தியுள்ள சாமியிடமே சொல்லி இந்த அப்துல் வகாப்புக்கு &வகையறாக்களுக்கு கைகால் வெளங்காம போக வேண்டிகொல்வும் மகா சக்த்தியுள்ள முனிஸ்வரர் நம் கடவுள் அவரை தண்டிக்கட்டும்

    பதிலளிநீக்கு
  2. raja vel kandiyar (PKT)7/10/2011 01:29:00 PM

    kandippaga nam indha munikovilayum, andha ayodhi ramar kovilayum katuvom idhu nichayam nadakkum.........

    பதிலளிநீக்கு
  3. கருப்புசட்டைகாரன்7/10/2011 01:36:00 PM

    இல்லாத ராமருக்கு பிறப்பிடம் அயோத்தி அயோக்கிய காவிகளின் இருப்பிடம்
    நீதி வெல்லும் அப்போது சாதியே உன்னை கொள்ளும் ! நிச்சயம் .

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா7/20/2011 06:29:00 PM

    Good Story, and Screen play. (Cinema)
    ======================================
    MMS family memebers always support Hindu community, but not muslim.
    I not thing he was against Hindu, even he gave funds to some temples. but not Mosque.

    I had sympathy with Hindu supporting organization ( BJP) but when I read your screenplay story,
    Reconsider my stand?

    Please leave adirampattinam.

    Here we are living with peaceful life.

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை. இதில் சில விஷயங்களை சொல்ல மறந்துவிட்டார்கள். முனி கோவில்களை பொறுத்தவரை ரோடு வளைவுகளில் புறம்போக்கு அல்லது ரோட்டின் ஓரத்தை ஆக்கிரமித்து நிறுவுவது சகஜம்.அதுபோல இங்கு திடீரென முளைத்த முனிகோவில் பட்டா நிலமோ சொந்த நிலமோ அல்ல. பக்கா ஆக்கிரமிப்பு. இது முதல் தவறு. அடுத்து அந்த திடீர் கோவிலை சுற்றி ஒரு இந்து குடும்ங்கள்கூட கூப்பிடும் தூரத்தில் இல்லை. அதுபோல அதை சுற்றியுள்ள தோப்புகள் நிலங்கள் என எல்லாமுமே ஒரே ஒருவருக்கு சொந்தமானதல்ல பலருக்கும் சொந்தமான பக்கா பட்டா நிலம். அதுபோல இதன் எந்த சுடுகாடோ குளமோ இல்லை அதுவும் புருடா. அதுபோல இங்கு எந்த மத சண்டையும் சாதாரண இந்துக்களால் வந்ததே இல்லை காரணம் இங்கு எல்லோருமே ஒரு தாய் மக்களாகவே பழகி வருகிறார்கள். சில சங்கி காவிகளின் மத உணர்ச்சி தூண்டலே இப்பிரச்சினைக்கு காரணம்.அதுமட்டுமின்றி இறந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் இந்து மக்களின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரியவர். இவருக்கு முஸ்லீம் பகுதியில் விழும் ஓட்டுக்களை விட மற்ற மத பகுதியில்தான் ஓட்டுகள் அதிகம் விழும். அப்படிபட்ட மத நல்லிணக்கவாதி. அதுபோல இந்த கோவிலை பற்றி சொல்லக்கூடிய கதையும் கூறப்படும் சில இடங்களும் பல கிலோமீட்டர் தொலைவில் இந்துக்கள் பகுதியில் இருப்பவை. அதிரையின் மத நல்லிணக்கத்திற்கு ஒரு அழகிய உதாரணம். முத்தம்மாள் கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள முத்தம்மாள் தெரு. இந்த தெருவை சுற்றியுள்ள அனைத்து தெருவுமே முஸ்லீம் தெருக்கள். இந்த தெருவை தவிர இதன் அருகில் சில கிலோமீட்டர்வரை எந்த இந்து தெருக்களுமே இல்லை. அப்படியிருக்க முத்தம்மாள் கோவில் திருவிழா முதல் அனைத்து இந்து விழாக்களும் சீறும் சிறப்புமாக எவ்வித கலவரமோ சர்ச்சையோ இன்றி இதுவரை அண்ணண் தம்பிகளாய் வாழ்ந்து வருகிறோம்.(என் பெரும்பான்மையான இந்து நண்பர்களும் இந்த தெருவை சேர்ந்தவர்களே. அதுபோல் குடும்ப நட்பும் உண்டு. அவர்கள் வீட்டு விஷேஷத்திற்கு முதல் அழைப்பு எங்களுக்கு. அதுபோல் எங்கள் வீட்டு விஷேஷங்களுக்கும் அவர்களுக்கே முதல் அழைப்பு. அதுபோல் பண்டிகைகால உணவுகள் எங்களுக்குள் பரிமாறிகொள்ளப்படும்.) இப்படிபட்ட மத நல்லிணக்கமான ஊரில் கலவரத்தை ஏற்படுத்தவே அயோத்தி என்ற தலைப்பு போட்டு விஷத்தை கக்கி இருக்கிறார்கள் சங்கிகள்.

    பதிலளிநீக்கு