Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

20 ஜூலை 2014

ஆலய தரிசன கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி இந்து முன்னணி நடத்திய மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்- தஞ்சை மாவட்டத்தில்

July  20, 2014
திருவாதிரையான் 

ஆலய தரிசன கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி இந்து முன்னணி இன்று (20.07.2014) மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் செய்தது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்ட இந்து முன்னணியின் சார்பாக பேராவூரணியில் இன்று மாலை 5.00 மணியலவில் ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டமானது சரியாக 5.00 மணியளவில் பேராவூரணி சேதுரோட்டில் தொடங்கியது. சி.பாஸ்கர், பேராவூரணி  அவர்கள் வரவேற்புரையாற்றினார், 
இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் G.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் RVS.ராஜானந்தம் , 
இந்து முன்னணி மாவட்ட செயலாளர்P.விஜயகுமார் (அதிவீரராமபட்டினம்) , மாவட்ட துணைத்தலைவர் M.தமிழ்மோகன் , 
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ஸ்ரீ அசோக் குமார்
தஞ்சை நகரப்பொருப்பாளர் ஸ்ரீ செல்லதுறை
பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் V.பிரபாகரன்
அதிவீரராமபட்டினம் நகர பொதுச்செயலாளர் S.V.சிவா
பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஸ்ரீ சுதர்சன்
பட்டுக்கோட்டை நகர தலைவர் A.S.பிரதாப்குமார்
பட்டுக்கோட்டை நகரச்செயலாளர் G.வெங்கடேஷ்வரன், அதிவீரராமபட்டினம் நகர தலைவர் V.ரமேஷ்
 பட்டுக்கோட்டை நகர துணை தலைவர் A.S.மணிகண்டன் 
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




சிறப்பு அழைப்பாளர்களாக, பொன்.ராமசாமி, A.K.பழனிவேல், சிவேதி.நடராஜன், BA.LLB., M.வீரா, V.சக்கரவர்த்தி, R.ராமநாதன், துரை.சண்முகம், சீதாராமன், S.P.இளங்கோ, பொ.அண்ணராசு B.Sc., M.A.இளஞ்செழியன் M.A., ஆகியோர் பங்கேற்றனர்.





இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாவட்ட இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி G.S. ராஜகுரு, சாக்கிரடீஸ் M.A.B.L., சிறப்புரையாற்றினார்.



ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

1. எல்லாவித தரிசன கட்டணத்தையும் ரத்து செய்யவேண்டும்.
2. குத்தகை பாக்கிகளை கண்டிப்புடன் வசூல் செய்யவேண்டும்.
3. கடைகளில் வாடகை பாக்கிகளை முறையாக வசூல் செய்யவேண்டும்.
4. முஸ்லீம், கிருஸ்தவர்கள் பினாமியாக கடைகள் வாடகைக்கு கொடுப்பதை
     நிருத்தவேண்டும்.
5. முஸ்லீம், கிருஸ்தவர்கள் ஹிந்து கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதை
     அகற்றவேண்டும்.
6. ஆலய நிலங்களை ரியலெஸ்டேட்காரர்கள் அபகரிப்பதை தடுத்து
     நிருத்தவேண்டும்
7. உண்டியல், விக்ரகங்கள், நகைகள் திருட்டுப்போகாமல் இருக்க தகுந்த
     காவல் ஏற்பாடு செய்யவேண்டும்.
8. சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்பவர்களுக்கு ஆயுல்தண்டனை
     வழங்கவேண்டும்.
9. கோவில் நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடக்கூடாது.
10. கோவில் நிதியை அதிகாரிகள், ஊழியர்கள் சம்பளத்திற்காக சம்பந்தி
      போஜனத்திற்கு எடுக்கக்கூடாது.
11. பண்டிகை காலங்களில் விடப்படும் சிறப்பு பேருந்து கட்டணங்கள்
      உயர்வதை ரத்து செய்யவேண்டும்.
12. நாத்திகர்களையும், அரசியல் வாதிகளையும் அறங்காவலர்களாக
      நியமிக்கக்கூடாது.
13. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு ஆங்கிலப்புத்தாண்டுக்காக இந்து
      ஆலயங்களை திறக்கக்கூடாது.
14. கோவிலுக்கு உரிய நிலங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாக்க
       நடவடிக்கை எடுக்கவேண்டும்.
15. தற்போதைய மதிப்புப்படி வாடகை, குத்தகைகளை நிர்ணயம்
      செய்யவேண்டும்.
16. கோவில் சொத்துக்களை, வாடகை, குத்தகை பாக்கி வைத்திருப்பவர்களின்         பெயர் பட்டியலை கோவில் முன்பாக எழுதி வைக்கவேண்டும்.
17. கோவில் சொத்து விபரங்களை பொதுமக்கள் பார்வைக்கு
       வைக்கவேண்டும்.
18. கோவில் பெயர்களுக்கு தீவிபத்து நடக்காதபடி தகரசெட் அமைத்து
       பூட்டுபோடவேண்டும்.

ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பேராவூரணி ஸ்ரீ.லோகேஷ்வரன் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் நகர, ஒன்றிய, கிராம கிளை நிர்வாகிகள், இந்து முன்னணி தொண்டர்கள், ஹிந்து இளைஞர்கள், மற்றும் ஊர் பெரியவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக