வரும் தேர்தலில் அனைவரும் பா.ஜ.,வுக்கு ஒட்டு போட வேண்டுமென வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டியது இந்து முன்னணியின் கடமை . தமிழகத்தில் ஆறு லட்சம் கோவில்கள் உள்ளன. கோவில் பூசாரிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார்களே; எங்கிருந்து எடுக்கப்படுகிறது நிதி; கோவில் பணத்தில் இருந்து தான் என்பதை புரிந்து கொண்டு வாக்களியுங்கள். மத மாற்றத் தடை சட்டம் பேசியவர்கள் எல்லாம், இன்று இலவசத்துக்கு மாறிவிட்டனர்.நம் வெற்றியை பதிவு செய்ய வலுவாக, இந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி; நமது ஓட்டு பா.ஜ.,வுக்கே. நமக்கு சம நீதி, சம உரிமை, சம வாய்ப்பு வழங்குபவர்கள் பா.ஜ.,வினர் தான். எனவே, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போடுங்க, என்றார்.
முக்கிய செய்திகள்
30 மார்ச் 2011
தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி:திருப்பூரில் ராமகோபாலன் பேச்சு
வரும் தேர்தலில் அனைவரும் பா.ஜ.,வுக்கு ஒட்டு போட வேண்டுமென வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டியது இந்து முன்னணியின் கடமை . தமிழகத்தில் ஆறு லட்சம் கோவில்கள் உள்ளன. கோவில் பூசாரிகளுக்கு சைக்கிள் வழங்குகிறார்களே; எங்கிருந்து எடுக்கப்படுகிறது நிதி; கோவில் பணத்தில் இருந்து தான் என்பதை புரிந்து கொண்டு வாக்களியுங்கள். மத மாற்றத் தடை சட்டம் பேசியவர்கள் எல்லாம், இன்று இலவசத்துக்கு மாறிவிட்டனர்.நம் வெற்றியை பதிவு செய்ய வலுவாக, இந்து ஓட்டு வங்கியை உருவாக்க வேண்டும். தி.மு.க., விரோதி; அ.தி.மு.க., துரோகி; நமது ஓட்டு பா.ஜ.,வுக்கே. நமக்கு சம நீதி, சம உரிமை, சம வாய்ப்பு வழங்குபவர்கள் பா.ஜ.,வினர் தான். எனவே, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போடுங்க, என்றார்.
Labels:
அரசியல்,
இந்து முன்னணி,
பா.ஜ.க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக