July 18, 2014
- திருவாதிரையான்
அதிவீரராமபட்டினம் மண்ணப்பங்குளக்கரை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் இன்று (18/07/2014) மாலை 6 மணியளவில் ராஷ்ரிய சுவயம் சேவக சங்கத்தின்( RSS) பைடக்(கலந்தாய்வு) நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட ராஷ்ரிய சுவயம் சேவக சங்கத்தின்( RSS) மாதாந்திர கலந்தாய்வு கூட்டமானது சங்க பிரார்த்தனையுடன் தொடங்கியது. இந்த நிகழ்விற்கு தஞ்சை ஜில்லா பிரச்சாரக் ஸ்ரீ கோவிந்தராஜன் ஜி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். நகர இந்து இளைஞகர்கள் மற்றும் ஹிந்து இயக்க நிர்வாகிகள் கலந்துகொண்டுடனர்.
நிகழ்வில், நகரில் இந்துக்களின் இன்றைய நிலை, ஹிந்து ஒற்றுமையின் அவசியம், சங்கத்தின் நோக்கம், ஆகியவை குறித்த உறையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் இருதியில் சங்கத்தின் தேசபத்தி பாடல்கள் பாடி பகவாக்(காவி)கொடிக்கு மரியாதை செய்யப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிரைவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக