Aum
இந்தியன் என்பதில் பெருமை படுவோம்! ஹிந்து என்பதில் ஒன்றுபடுவோம்...!!

முக்கிய செய்திகள்

1.)அதிவீரராமபட்டினம் இந்து முன்னனியின் புதிய அலுவலகம் விரைவில் உதயமாகவுள்ளது.!!!

24 நவம்பர் 2011

நம்ம ஊர்ல தீவிரவாதியா..?

  -மு.செல்வா(திருவாதிரையான்)
 ஆம் அதிவீரராமபட்டினம் கடந்த 5 ஆண்டுகளில் தீவிரவாதிகளின் கோட்டை ஆகிவிட்டது. 


இதற்கு என்ன காரணம் என்று சிந்திக்கின்றீர்களா..?
இங்கு தான் பல ஹவாலா கும்பல், கல்ல நோட்டு முதலாலிகள், வெலிநாட்டு பணக்காரர்கள் அதிகம்.
இவர்களுக்கு இந்த பணம் எப்படி வந்தது..?
சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு செல்லும் இவர்கள் அங்குள்ள லஷ்கர்-இ-தொய்பா, அல்கொய்தா, ஹிஷ்புள் முஜாகிதின், ...........ஆகிய பல இயக்க தலைவர்களை சந்தித்து , நாங்கள் இந்தியாவில் பயங்கரவாத செயல்திட்டங்களை நிரைவேற்றுகிறோம், ஹிந்துக்களை மதமாற்றம் செய்கிறோம் அல்லது கொண்ருகுவிக்கிறோம் நமது தலையாய ஜிஹாத்(புனித போர்-காfபிர்களை கொள்வது) கடமையை நாங்கள் இந்திய நாட்டில் நிறைவேற்றுகிறோம் என்று கூறி அவர்களிடம் கோடிகோடியாக பணம் பெருவது.
                                                                                                        
எந்த வகையில் அதிவீரராமபட்டினம் தீவிரவாதிகளின் கோட்டை என்கிறீர்கள்..?

அதிவீரராமபட்டினம் முன்னொரு காலத்தில் முழுக்க முழுக்க ஹிந்துக்களை கொண்ட கிராமமாக இருந்தது. பிறகு இங்கு வெலியூர்களில் இருந்து வந்து குடியேரிய முஸ்லீம்கள் படிப்படியாக தங்கள் இனத்தை பெருக்கிக்கொண்டனர். இந்த நிலையில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும் சகோதர உணர்வோடு பலகிவந்தனர். தர்போது முஸ்லீம்கள் இங்கு மக்கள் தொகையில் பெரும்பாண்மையினராக ஆகிவிட்டனர். இந்த நிலையில் இங்கு பல முஸ்லீம் அமைப்புகள் கால் ஊண்றியது. இந்த அமைப்புகள் இங்கு நிலவிய ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் இங்கு வாழும் முஸ்லீம் இளைஞர்களை மூலை சலவை செய்து அவர்களை தீவிரவாத பாதைக்கு வித்திட்டது. இதுவே இன்று இந்த அதிவீரராமபட்டினம் தீவிரவாதிகளின் கோட்டையாக ஆக காரணம்.

அது சரி இங்கு தீவிராவாதிகள் இருக்கிறார்களா..?

இங்கு என்னற்ற பெயர்களோடு பல தீவிரவாத அமைப்புகள் தங்களை ஒரு நியாயவதிகாளாக காட்டிக்கொண்டு இங்கு வளர்ந்துவருகிறது. இதர்க்கு சரியான ஒரு உதாரணம் தேசம் முழுவதும் தேடப்பட்ட தேசதுரோகி, பல குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடைய, பல தீவிரவா(த இயக்கங்களுடன்)திகளுடன் தொடர்புடைய தீவிரவாதி தெளவுபிக் அதிவீரராமபட்டினத்தை சேர்ந்தவன்.

யார் இந்த தவுபிக்...?

அதிவீரராமபட்டினம் நடுத்தெருவை சேர்ந்த சாகுல்அமீது மகன் அப்துல்லா தவுபிக் (வயது-40).
இவனுக்கு இங்கு ஒரு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். ஆட்டோ டிரைவராக இருந்த இவன் சவுதிக்கு வேலை தேடி சென்ற போது அங்குள்ள லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்க தலைவர்களை சந்திதித்து அவர்களுடன் தொடர்பிகளை ஏற்ப்படுத்திக்கொண்டான். அங்கு இவனுக்கு வெடிகுண்டு தயாரிப்பதற்க்கான பயிற்சிகள் வழங்கபட்டது. வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்த நிபுணரானான். தீவிரவாதியான பிறகு தமிழகம் வந்த அவன் இங்கு இஸ்லாமிய பாதுகாப்பு படை என்ற அமைப்பை தொடங்கி கொடைக்கானல், குற்றாலம் ஆகிய இடங்களில் தீவிரவாத பயிற்சி முகாம்களை நடத்தி தீவிரவாத செயல்களுக்கு இளைஞர்களை உட்படுத்தினான்.இவனுக்கு யாசிப், ரபீக், சாகுல்ஹமீது போன்ற பல்வேரு பெயர்கள் உண்டு.  இந்நிலையில் 1999-ல் இவன் மீது ஒரு கொலை முயர்ச்சி வலக்கு போடப்பட்டது. பின்னர் 2000-ம் ஆண்டில் நடந்த ஒரு ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 9 பேர் கொண்ட குற்றவாளிகளில் தவுபிக் முக்கிய குற்றவாளியாவன். இந்நிலையில் 2002-ம் ஆண்டு கொடுங்கையூரில் ஏராளமான் வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில் தவுபிக் முக்கிய குற்றவாளியாவான்.மேலும் பல தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடைய தவுபிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில் கடந்த 2006-ல் திருச்சி மத்திய சிறையில் அவன் அடக்கப்பட்டிருந்தபோது சிறையிலிருந்த படியே சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டான். அந்த தேர்தலில் இவனுக்கு 3931 வாக்குகள் கிடைத்தது.

இறைவன் ஒருவனே இயக்கம் பற்றி...?

2007-ம் ஆண்டு முதல் "இறைவன் ஒருவனே" என்ற பயங்கரவாத இயக்கத்தை துவங்கினான். அதர்க்கு அவனே தலைமை பொருப்பேற்றான். இந்த இயக்கம் மூலம் அதிவீரராமபட்டினத்தை சேர்ந்த பல முஸ்லீம் இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சிகளை கொடுத்ததோடு சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் இவ்வியக்கம் பரவியது.

இவன் மீதான வழக்குகள்...

 இவன் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரா ஆகிய இடங்களில் இவன் மீது பல தீவிரவாத செயல்களுக்கான வழக்குகள் உள்ளன. சென்னை கொடுங்கையூர் வெடிகுண்டு பதுக்கள் வழக்கு, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு,
செந்தில் குமார் கொலை வழக்கு, ராமு என்பவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கு, திருச்சி ஹவாலா பணம் பறிமாற்ற வழக்கு, சென்னை வடக்கு கடற்கரை போலீசில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு ஆகிய பல வழக்குகளில் இவன் முக்கிய குற்றவாளியாவான்.

மேலும் திருச்சி சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த வழக்கு....

2007-ல் இவனுடன் ஆழ்வார்தோப்பை சேர்ந்த இக்பால், மற்றும் சர்புதீன் ஆகிய 3 பேரும் திருச்சி கோட்டை ரயில்நிலயம் அருகே தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாக துண்டு பிரசுரம் வினியோகம் செய்திருக்கிறான். இது பற்றி தகவல் அறிந்த அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்கள் மூவரையும் பிடித்து விசாரனை நடத்தியுள்ளார். அப்போது தீவிரவாதி தவுபிக் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாரனுக்கு கொலைமிறட்டல் விடுத்து தப்பியோடிவிட்டான். இந்த சம்மவம் தொடர்பாக கோட்டை காவல்துறை இக்பாலையும் சர்புதீனையும் கைது செய்து சிறையிலடைத்தது.  

மேற்க்கண்ட வழக்குகளில் சிலவற்றில் இவன் விடுதலையும் பெற்றிருந்தான். ஒருசில வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகி வந்தான். இந்நிலையில் 2008-ம் ஆண்டுமுதல் தலைமறைவாக இருந்த தவுபிக்கை CBCID சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். பல்வேரு வழக்குகளில் தொடர்புடைய இவன் ஒரு தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டான். இவன் மீது கோர்ட் பிடிவாரண்டு பிரப்பித்தது.

தேடப்படும் தீவிரவாதியாக தவுபிக்....

இவ்வாரு தலைமறைவான இவனைப்பற்றி அவ்வப்போது பல்வேறு விதமான தகவல்கள் CBCID சிறப்பு புழனாய்வு பிரிவு போலீசாருக்கு வந்தவண்ணம் இருந்தது. இவன் நேபாளத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது பின்னர் மியான்மருக்கு தப்பி சென்றதாகவும் கூறப்பட்டது. சவுதி அரேபியாவில் உள்ள மெக்கவுக்கு சென்றுவிட்டதாகவும், துபாய், வங்காளதெசம் போன்ற நாடுகளில் சுற்றிதிரிவதாகவும் போலீசுக்கு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

இந்தநிலையில் தமிழகத்தில் இவனுக்கு ஏற்க்கனவே மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கும் நிலையில் வங்கதேசத்தில் சல்மா என்ற பெண்ணை காதலித்து 2-ம் திருமணம் செய்துள்ளான். இவனது நடவடிக்கைகள் அனைத்தையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

தீவிரவாதி தவுபிக் கைது....

இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி அருகே உள்ள நொய்டா என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக CBCID சிறப்பு புழனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடத்தது. அவனை எப்படியாவது கைது செய்து சென்னைக்கு அழைத்து வரும்படி CBCID சிறப்பு புழனாய்வு பிரிவு கூடுதல் DGP சேகர் உத்தரவிட்டார். CBCID சிறப்பு புழனாய்வு பிரிவு DIG ஜான்நிக்கல்சன் தலைமையில் தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். இந்த தனிப்படையுடன் உத்திரபிரதேச தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு போலிசாரும் இனைந்து தீவிரவாதி தவுபிக்கை கைது செய்தனர்.

தீவிரவாதி சிறையிலடைப்பு........

கைது செய்யப்பட்ட தீவிரவாதி தவுபிக் நேற்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டான். உடனடியாக பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட தவுபிக்கை டிசம்பர் 15-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அவனை சிரையிலடைக்குமாரு நீதிபதி வணங்கா முடி உத்தரவிட்டார். பின்னர் அவன் சென்னை புழல் மத்திய சிரைடில் அடைக்கப்பட்டான்.. 
                                                                                                       
நன்றி: ஹிந்து சங்க செய்தி,தினமலர், தினத்தந்தி

1 கருத்து: